TamannAIsm - July August Sep - 2025
கருப்பும் நெருப்பும் சிவப்பும் செருப்பும் பருப்பும் கலந்த படத்தை நான் பகிர்ந்தது கண்டு உங்களுக்கு வெறுப்பாகி இருக்கலாம். கடுப்பாகியும் இருக்கலாம்.
சிரிப்பு வந்திருந்தால் சிறப்பு. விருப்பு இருந்தால் மறுப்பு சொல்லாமல் மற்றவர்களுக்கு தயவு செய்து பகிரவும்.
சிரிப்பு வந்திருந்தால் சிறப்பு. விருப்பு இருந்தால் மறுப்பு சொல்லாமல் மற்றவர்களுக்கு தயவு செய்து பகிரவும்.
அந்த பயம் நீங்கிய பருப்பைப் பார்த்து எல்லாரும் .... "நீ என்ன பெரிய பருப்பா ?😠" என்று கேட்பார்களா? 😝
இன்னொரு முக்கியத் தகவலும் இதில் அடங்கி உள்ளது ....
கண் டாக்டருக்கு ஒரு கால் போயி விட்டால் அவருக்கு பஸ் கண்டக்டர் வேலை கிடைக்கவே கெடைக்காது !
Comments
Post a Comment